பொதுத் தொடர்புGeneral lineපොදු අංකය: 077 999 2595 திங்கள்–வெள்ளி 8:30–4:30 · சனி 8:00–3:00Mon–Fri 8:30–4:30 · Sat 8:00–3:00සඳු–සිකු 8:30–4:30 · සෙන 8:00–3:00 WhatsApp 24/7
UNIOX (PVT) LTD · யாழ்ப்பாணம், இலங்கைJaffna, Sri Lankaයාපනය, ශ්‍රී ලංකාව

உங்கள் ஆவணங்கள்.
எங்கள் நிபுணத்துவம்.
Your documents.
Our expertise.
ඔබේ ලේඛන.
අපේ විශේෂඥතාව.

அரச அங்கீகாரம் பெற்ற சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்புச் சேவைகள் மற்றும் ஆவணச் சேவைகள் — தமிழ், ஆங்கிலம், சிங்களம் மற்றும் உலக மொழிகளில். விசா, வங்கி, கல்வி, நிர்வாகத் தேவைகளுக்கு.Government-certified translation and document services in Tamil, English, Sinhala and world languages — for visa, banking, education and administrative needs.රජය විසින් සහතික කළ පරිවර්තන සහ ලේඛන සේවා — දෙමළ, ඉංග්‍රීසි, සිංහල සහ ලෝක භාෂාවලින්. වීසා, බැංකු, අධ්‍යාපන සහ පරිපාලන අවශ්‍යතා සඳහා.

விரைவான சேவைFastඉක්මන් துல்லியம்Accurateනිවැරදි இரகசியம்Confidentialරහස්‍ය
அரச அங்கீகாரம்Govt. certifiedරජය සහතික කළசான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்புCertified translationsසහතික කළ පරිවර්තන PV00316138பதிவுசெய்யப்பட்ட நிறுவனம்Registered companyලියාපදිංචි සමාගම Googleஎம்மைப் பற்றிய மதிப்புரைகள்See our reviewsඅපේ සමාලෝචන
8+மொழிகள்Languagesභාෂා
6சேவைப் பிரிவுகள்Service areasසේවා අංශ
24/7WhatsApp விசாரணைWhatsApp enquiriesWhatsApp විමසීම්
2023முதல் சேவையில்Serving sinceසිට සේවයේ
எமது மொழிபெயர்ப்புகள் சமர்ப்பிக்கப்படும் இடங்கள்Our translations are prepared forඅපේ පරිවර්තන සකස් කරන්නේ
  • தூதரகங்கள்Embassiesතානාපති කාර්යාල
  • VFS Global
  • கனடா குடிவரவு (IRCC)Canada Immigration (IRCC)කැනඩා ආගමන (IRCC)
  • ஐரோப்பிய விசாEuropean visasයුරෝපීය වීසා
  • வங்கிகள்Banksබැංකු
  • பல்கலைக்கழகங்கள்Universitiesවිශ්වවිද්‍යාල
  • அரச அலுவலகங்கள்Government officesරජයේ කාර්යාල
எமது சேவைகள்Our servicesඅපේ සේවා

உங்கள் ஆவணத் தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில்Every document need, under one roofඔබේ සියලු ලේඛන අවශ්‍යතා එකම තැනක

மொழிபெயர்ப்பு, விசா உதவி, ஒன்லைன் விண்ணப்பங்கள் — தெளிவான, பொறுப்பான சேவை.Translation, visa assistance and online applications — handled clearly and responsibly.පරිවර්තන, වීසා සහාය සහ මාර්ගගත අයදුම්පත් — පැහැදිලිව සහ වගකීමෙන්.

ஆவண மொழிபெயர்ப்புDocument Translationලේඛන පරිවර්තනය

பிறப்பு, திருமண, இறப்புச் சான்றிதழ்கள், NIC, பாடசாலை விலகல், கல்விப் பெறுபேறுகள், காணி உறுதி, வாடகை ஒப்பந்தம், வணிகப் பதிவு மற்றும் பிற ஆவணங்கள்.Birth, marriage and death certificates, NIC, school leaving certificates, academic transcripts, land deeds, rental agreements, business registrations and more.උප්පැන්න, විවාහ, මරණ සහතික, NIC, පාසල් හැර යාමේ සහතික, අධ්‍යාපන ප්‍රතිඵල, ඉඩම් ඔප්පු, කුලී ගිවිසුම්, ව්‍යාපාර ලියාපදිංචි සහ තවත්.

பல மொழி மொழிபெயர்ப்புMulti-language Translationබහු භාෂා පරිවර්තනය

தமிழ், ஆங்கிலம், சிங்களம் மற்றும் பிரெஞ்சு, இத்தாலியன், ஜேர்மன், டச்சு, ரஷ்ய மொழிகள்.Tamil, English and Sinhala, plus French, Italian, German, Dutch and Russian.දෙමළ, ඉංග්‍රීසි, සිංහල සහ ප්‍රංශ, ඉතාලි, ජර්මන්, ලන්දේසි, රුසියානු භාෂා.

விசா விண்ணப்ப உதவிVisa Application Assistanceවීසා අයදුම්පත් සහාය

விசா படிவங்கள் தயாரித்தல், ஆதரவுக் கடிதங்கள், VFS Global கடிதங்கள், ஆவண வழிகாட்டல்.Visa form preparation, support letters, VFS Global correspondence and document guidance.වීසා ආකෘති සකස් කිරීම, සහාය ලිපි, VFS Global ලිපි සහ ලේඛන මඟපෙන්වීම.

ஒன்லைன் ஆவண உதவிOnline Document Assistanceමාර්ගගත ලේඛන සහාය

பொலிஸ் அனுமதி விண்ணப்பம், வெளிவிவகார அமைச்சு முன்பதிவு, கடவுச்சீட்டு, வாகன உரிமை மாற்றப் படிவங்கள்.Police clearance applications, Foreign Ministry appointments, passport and vehicle-transfer forms.පොලිස් නිෂ්කාශන අයදුම්පත්, විදේශ අමාත්‍යාංශ වේලාවන්, ගමන් බලපත්‍ර සහ වාහන පැවරුම් ආකෘති.

ஆவணத் தயாரிப்புDocument Preparationලේඛන සකස් කිරීම

திருமணமாகாதவர் சான்றிதழ் உதவி, சத்தியக்கடதாசி தயாரிப்பு, கிராம சேவகர் கடிதங்கள், JP ஆவணங்கள்.Unmarried certificate assistance, affidavit preparation, Grama Niladhari letters and JP documents.අවිවාහක සහතික සහාය, දිවුරුම් ප්‍රකාශ සකස් කිරීම, ග්‍රාම නිලධාරී ලිපි සහ JP ලේඛන.

அச்சு, ஸ்கேன் & விநியோகம்Print, Scan & Deliveryමුද්‍රණ, ස්කෑන් සහ බෙදාහැරීම

போட்டோபிரதி, டைப்பிங், PDF மென்பிரதி, தபால் மூலம் அனுப்புதல் (Rs. 150).Photocopying, typing, PDF soft copies and delivery by post (Rs. 150).ඡායා පිටපත්, යතුරු ලියනය, PDF මෘදු පිටපත් සහ තැපෑලෙන් යැවීම (රු. 150).

மொழிகள்Languagesභාෂා

உங்களுக்குத் தேவையான மொழியில்In the language you needඔබට අවශ්‍ය භාෂාවෙන්

பிரெஞ்சு, ஜேர்மன், இத்தாலிய மொழிகளுக்குச் சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர்.Sworn translators are available for French, German and Italian.ප්‍රංශ, ජර්මන් සහ ඉතාලි භාෂා සඳහා දිවුරුම් ලත් පරිවර්තකයින් සිටී.

  • தமிழ் · Tamil
  • English
  • සිංහල · Sinhala
  • Français
  • Italiano
  • Deutsch
  • Nederlands
  • Русский

மொழி இணை மற்றும் ஆவணத்தைப் பொறுத்து கிடைக்கும் தன்மையும் விலையும் மாறலாம்.Availability and pricing may vary by document and language pair.ලේඛනය සහ භාෂා යුගලය අනුව ලබා ගැනීමේ හැකියාව සහ මිල වෙනස් විය හැක.

கட்டணங்கள்Selected feesතෝරාගත් ගාස්තු

தெளிவான, வெளிப்படையான கட்டணங்கள்Clear, transparent pricingපැහැදිලි, විනිවිද පෙනෙන මිල

உறுதிப்படுத்தப்பட்ட நிலையான கட்டணங்கள். ஆவணத்தின் சிக்கல், மொழி இணையைப் பொறுத்து சில சேவைகளின் விலை மாறலாம்.Confirmed standard fees. Some prices may vary with document complexity or language pair.තහවුරු කළ සම්මත ගාස්තු. ලේඛනයේ සංකීර්ණතාව හෝ භාෂා යුගලය අනුව සමහර මිල වෙනස් විය හැක.

பிறப்புச் சான்றிதழ் மொழிபெயர்ப்புBirth Certificate Translationඋප්පැන්න සහතික පරිවර්තනය

தமிழ் → ஆங்கிலம் · மேலதிகப் பிரதி Rs. 500Tamil → English · Extra copy Rs. 500දෙමළ → ඉංග්‍රීසි · අමතර පිටපත රු. 500

Rs.800

திருத்தச் சான்றிதழ் மொழிபெயர்ப்புCorrection Certificate Translationනිවැරදි කිරීමේ සහතික පරිවර්තනය

தமிழ் → ஆங்கிலம் · மேலதிகப் பிரதி Rs. 600Tamil → English · Extra copy Rs. 600දෙමළ → ඉංග්‍රීසි · අමතර පිටපත රු. 600

Rs.1,000

காணி உறுதி மொழிபெயர்ப்புLand Deed Translationඉඩම් ඔප්පු පරිවර්තනය

தமிழ் → ஆங்கிலம் · மேலதிகப் பிரதி Rs. 1,500Tamil → English · Extra copy Rs. 1,500දෙමළ → ඉංග්‍රීසි · අමතර පිටපත රු. 1,500

Rs.3,000

பொலிஸ் அனுமதி விண்ணப்ப உதவிPolice Clearance Assistanceපොලිස් නිෂ්කාශන සහාය

எமது இலக்கு: 1 வேலை நாள் · அரச செயலாக்க நேரம் மாறுபடும்Our target: 1 working day · Government processing time variesඅපේ ඉලක්කය: වැඩ දින 1 · රජයේ ක්‍රියාවලි කාලය වෙනස් වේ

Rs.7,500

வெளிவிவகார அமைச்சு முன்பதிவுForeign Ministry Appointmentවිදේශ අමාත්‍යාංශ වේලාව වෙන්කිරීම

கிடைக்கும் நேர இடங்களுக்கு உட்பட்டதுSubject to available slotsලබා ගත හැකි වේලාවන්ට යටත්ව

Rs.400

கடவுச்சீட்டுப் படிவம் நிரப்புதல்Passport Form Fillingගමන් බලපත්‍ර ආකෘති පිරවීම

படிவம் நிரப்பும் உதவி மட்டும்Form-filling assistance onlyආකෘති පිරවීමේ සහාය පමණි

Rs.500

வாகன உரிமை மாற்றப் படிவம்Vehicle Transfer Form Fillingවාහන පැවරුම් ආකෘති පිරවීම

படிவம் நிரப்பும் உதவி மட்டும்Form-filling assistance onlyආකෘති පිරවීමේ සහාය පමණි

Rs.700

திருமணமாகாதவர் சான்றிதழ் உதவிUnmarried Certificate Assistanceඅවිවාහක සහතික සහාය

ஆவண உதவிச் சேவைDocument assistance serviceලේඛන සහාය සේවාව

Rs.2,000

சத்தியக்கடதாசி தயாரிப்புAffidavit Preparationදිවුරුම් ප්‍රකාශ සකස් කිරීම

தயாரிப்பு உதவி (மொழிபெயர்ப்பு அல்ல)Preparation assistance (not translation)සකස් කිරීමේ සහාය (පරිවර්තනය නොවේ)

Rs.1,000
உடனடி விலைக் கணிப்புInstant price estimateක්ෂණික මිල ඇස්තමේන්තුව

உங்கள் கட்டணத்தை இப்போதே கணியுங்கள்Work out your fee nowඔබේ ගාස්තුව දැන්ම ගණනය කරන්න

மொத்தம்Estimated totalමුළු ඇස්තමේන්තුවRs. 800
இந்த விலையில் தொடரContinue on WhatsAppWhatsApp හරහා ඉදිරියට

இது மதிப்பீடு மட்டுமே. இறுதிக் கட்டணம் ஆவணத்தைப் பார்த்த பின் உறுதிப்படுத்தப்படும்.This is an estimate. The final fee is confirmed after we see your document.මෙය ඇස්තමේන්තුවක් පමණි. අවසන් ගාස්තුව ලේඛනය බැලූ පසු තහවුරු කෙරේ.

நிறுவன வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புக் கட்டணங்கள் உண்டு — தொடர்புகொள்ளுங்கள்.Special rates are available for companies and agents — contact us.සමාගම් සහ නියෝජිතයින් සඳහා විශේෂ මිල ගණන් ඇත — අප අමතන්න.

நடைமுறைHow it worksක්‍රියාවලිය

ஐந்து எளிய படிகள்Five simple stepsසරල පියවර පහක්

  1. அனுப்புங்கள்Sendඑවන්න

    ஆவணத்தின் தெளிவான படம் / PDF-ஐ WhatsApp-இல் அனுப்புங்கள், அல்லது அலுவலகத்துக்கு வாருங்கள்.Send a clear photo or PDF on WhatsApp, or visit our office.පැහැදිලි ඡායාරූපයක් හෝ PDF එකක් WhatsApp හරහා එවන්න, නැතහොත් කාර්යාලයට පැමිණෙන්න.

  2. விலை & விபரம்Get a quoteමිල ගණන් ලබා ගන්න

    தேவையைப் பார்த்து கட்டணம், நேரம், தேவையான விபரங்களைத் தெரிவிப்போம்.We confirm the fee, timeline and any details we need.ගාස්තුව, කාලය සහ අවශ්‍ය විස්තර අපි තහවුරු කරමු.

  3. பெயர் உறுதிConfirm namesනම් තහවුරු කරන්න

    கடவுச்சீட்டு / NIC படி பெயர் எழுத்துக்களை நீங்களே சரிபார்த்து உறுதிப்படுத்துவீர்கள்.You check and confirm name spellings exactly as on your passport or NIC.ගමන් බලපත්‍රයේ හෝ NIC හි ඇති පරිදි නම් අක්ෂර ඔබ තහවුරු කරයි.

  4. மொழிபெயர்ப்பு & சரிபார்ப்புTranslate & checkපරිවර්තනය සහ පරීක්ෂාව

    மொழிபெயர்ப்பாளர் ஒருவர், சரிபார்ப்பவர் வேறொருவர். மாதிரிப் பிரதி WhatsApp-இல் வரும்.One translator, a separate checker. A sample copy reaches you on WhatsApp.එක් පරිවර්තකයෙක්, වෙනම පරීක්ෂකයෙක්. නියැදි පිටපතක් WhatsApp හරහා ලැබේ.

  5. பெற்றுக்கொள்ளுங்கள்Receiveලබා ගන්න

    தயாரானதும் அறிவிப்போம். நேரில், PDF அல்லது தபால் மூலம் பெறலாம்.We notify you when ready. Collect in person, by PDF or by post.සූදානම් වූ විට දන්වමු. පෞද්ගලිකව, PDF හෝ තැපෑලෙන් ලබා ගන්න.

ஏன் UNIOX?Why UNIOX?ඇයි UNIOX?

“Your Dream.
Our Mission.”

வாடிக்கையாளர் வசதி, தெளிவான தொடர்பு, இரகசியக் காப்பு — இவையே எமது அலுவலகச் சேவையின் அடிப்படை.Customer convenience, clear communication and confidential handling are at the heart of our office.පාරිභෝගික පහසුව, පැහැදිලි සන්නිවේදනය සහ රහස්‍යභාවය අපේ සේවයේ හදවතයි.

இரகசியம் காக்கப்படும்Confidentialරහස්‍යභාවය

உங்கள் முக்கிய ஆவணங்கள் பொறுப்புடன் கையாளப்படும்.Your sensitive documents are handled with care.ඔබේ සංවේදී ලේඛන සැලකිල්ලෙන් හසුරුවනු ලැබේ.

இரட்டைச் சரிபார்ப்புTwo-person checkපුද්ගලයින් දෙදෙනෙකුගේ පරීක්ෂාව

ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் வேறொருவரால் சரிபார்க்கப்படும்.Every translation is reviewed by a second person.සෑම පරිවර්තනයක්ම දෙවන පුද්ගලයෙකු පරීක්ෂා කරයි.

விரைவான சேவைFast turnaroundඉක්මන් සේවාව

பொதுவான சான்றிதழ்கள் காத்திருக்கும்போதே தயாராகும்.Common certificates ready while you wait.සාමාන්‍ය සහතික ඔබ රැඳී සිටින අතරතුර සූදානම්.

24/7 WhatsApp24/7 WhatsApp24/7 WhatsApp

எங்கிருந்தும், எந்நேரமும் விசாரிக்கலாம்.Enquire from anywhere, any time.ඕනෑම තැනක සිට, ඕනෑම වේලාවක විමසන්න.

ஒன்லைன் ஓடர்Order onlineමාර්ගගත ඇණවුම

வீட்டிலிருந்தே ஓடர் செய்யுங்கள்Order from home in minutesනිවසේ සිටම මිනිත්තු කිහිපයකින් ඇණවුම් කරන්න

விபரங்களை நிரப்பி ஆவணத்தின் படம் / PDF-ஐப் பதிவேற்றுங்கள். உங்களுக்கு ஓடர் இலக்கம் உடனே கிடைக்கும்.Fill in your details and upload a photo or PDF of your document. You get an order number instantly.විස්තර පුරවා ලේඛනයේ ඡායාරූපය / PDF උඩුගත කරන්න. ඔබට ඇණවුම් අංකය වහාම ලැබේ.

கொண்டுவர / அனுப்ப வேண்டியவைWhat to bring or sendරැගෙන එන්න / එවන්න

  • மூல ஆவணம் அல்லது அதன் தெளிவான படம் / PDFThe original document, or a clear photo / PDFමුල් ලේඛනය හෝ පැහැදිලි ඡායාරූපය / PDF
  • பெயர் எழுத்துகளுக்குக் கடவுச்சீட்டு அல்லது NICPassport or NIC for name spellingsනම් අක්ෂර සඳහා ගමන් බලපත්‍රය හෝ NIC
  • எந்த நாட்டுக்கு / நிறுவனத்துக்கு என்ற விபரம்Where it will be submittedඉදිරිපත් කරන ස්ථානය
உங்கள் ஆவணங்கள் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டு UNIOX ஊழியர்களுக்கு மட்டுமே தெரியும். 60 நாட்களில் தானாக நீக்கப்படும்.Your documents are stored securely, seen only by UNIOX staff, and deleted automatically after 60 days.ඔබේ ලේඛන ආරක්ෂිතව ගබඩා කර UNIOX කාර්ය මණ්ඩලයට පමණක් පෙනේ. දින 60කින් ස්වයංක්‍රීයව මකා දමයි.

UNIOX அரச நிறுவனம் அல்ல. விண்ணப்பங்களின் அனுமதி சம்பந்தப்பட்ட அதிகாரசபையைப் பொறுத்தது.UNIOX is not a government authority. Approval of applications depends on the relevant authority.UNIOX රජයේ ආයතනයක් නොවේ. අයදුම්පත් අනුමැතිය අදාළ බලධාරියා මත රඳා පවතී.

    அல்லது WhatsApp-இல் அனுப்புகOr send on WhatsAppනැතහොත් WhatsApp හරහා

    பணம் அலுவலகத்தில் அல்லது வங்கி மாற்றம் மூலம் செலுத்தலாம். ஓடரை உறுதிப்படுத்த நாம் உங்களைத் தொடர்புகொள்வோம்.Pay at our office or by bank transfer. We will contact you to confirm your order.ගෙවීම කාර්යාලයේ හෝ බැංකු මාරුවෙන්. ඇණවුම තහවුරු කිරීමට අපි ඔබව අමතමු.

    தொடர்புContactසම්බන්ධ වන්න

    எம்மை அணுகுங்கள்Visit or call usඅප හමුවන්න හෝ අමතන්න

    பொதுத் தொடர்பு இலக்கம்General contact lineපොදු සම්බන්ධතා අංකය
    077 999 2595
    ஆலோசனைகள், முறைப்பாடுகள் மற்றும் மேலதிக விபரங்களுக்குFor consultations, complaints and further informationඋපදෙස්, පැමිණිලි සහ වැඩිදුර තොරතුරු සඳහා
    தலைமை அலுவலகம்Main officeප්‍රධාන කාර්යාලය

    யாழ்ப்பாணம்Jaffnaයාපනය

    • Y.M.C.A Building, Kachcheri–Nallur Road, Jaffna 40000
    • 077 070 0906
    • திங்கள்–வெள்ளி 8:30–4:30
      சனி 8:00–3:00 · ஞாயிறு மூடப்படும்
      Mon–Fri 8:30 AM–4:30 PM
      Sat 8:00 AM–3:00 PM · Sun closed
      සඳු–සිකු 8:30–4:30
      සෙන 8:00–3:00 · ඉරිදා වසා ඇත
    கிளைBranchශාඛාව

    மானிப்பாய்Manipayමානිප්පායි

    VSA SMART WORKERS

    • Market Building, Manipay Road, Manipay
    • 077 741 6560
    • திங்கள்–வெள்ளி 8:30–4:30
      சனி, ஞாயிறு மூடப்படும்
      Mon–Fri 8:30 AM–4:30 PM
      Sat–Sun closed
      සඳු–සිකු 8:30–4:30
      සෙන–ඉරිදා වසා ඇත
    FAQ

    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்Frequently asked questionsනිතර අසන ප්‍රශ්න

    WhatsApp மூலம் ஆவணத்தை அனுப்பலாமா?Can I send my document on WhatsApp?WhatsApp හරහා ලේඛනය එවිය හැකිද?

    ஆம். விலை அறிய தெளிவான படம் / PDF அனுப்பலாம். தேவைப்படும் விபரங்களை மட்டும் நாம் கேட்போம்.Yes. Send a clear photo or PDF for a quote. We only ask for the details we need.ඔව්. මිල ගණන් සඳහා පැහැදිලි ඡායාරූපයක් හෝ PDF එකක් එවන්න. අවශ්‍ය විස්තර පමණක් අපි ඉල්ලමු.

    எல்லா மொழிபெயர்ப்புகளுக்கும் ஒரே விலையா?Do all translations cost the same?සියලු පරිවර්තන එකම මිලද?

    இல்லை. ஆவண வகை, மொழி இணை, நீளம், சிக்கலான தன்மையைப் பொறுத்து கட்டணம் மாறும்.No. Fees depend on document type, language pair, length and complexity.නැත. ලේඛන වර්ගය, භාෂා යුගලය, දිග සහ සංකීර්ණතාව අනුව ගාස්තු වෙනස් වේ.

    UNiOX அரச சான்றிதழ்கள் அல்லது விசா வழங்குமா?Does UNiOX issue certificates or visas?UNiOX සහතික හෝ වීසා නිකුත් කරයිද?

    இல்லை. நாம் மொழிபெயர்ப்பு மற்றும் விண்ணப்ப உதவி வழங்குகிறோம். அனுமதி சம்பந்தப்பட்ட அதிகாரசபையின் முடிவு.No. We provide translation and application assistance. Approval is decided by the relevant authority.නැත. අපි පරිවර්තන සහ අයදුම්පත් සහාය සපයමු. අනුමැතිය අදාළ බලධාරියාගේ තීරණයයි.

    யாழ்ப்பாணத்துக்கு வெளியிலிருந்தும் சேவை பெறலாமா?Can I use UNiOX from outside Jaffna or abroad?යාපනයෙන් පිටත හෝ විදේශයෙන් සේවාව ලබා ගත හැකිද?

    ஆம். WhatsApp மூலம் 24/7 விசாரிக்கலாம். PDF மற்றும் தபால் விநியோகம் உண்டு.Yes. Enquire on WhatsApp 24/7. PDF and postal delivery are available.ඔව්. පැය 24 පුරා WhatsApp හරහා විමසන්න. PDF සහ තැපැල් බෙදාහැරීම ඇත.

    ஆலோசனை அல்லது முறைப்பாட்டுக்கு யாரைத் தொடர்புகொள்வது?Who do I contact for advice or complaints?උපදෙස් හෝ පැමිණිලි සඳහා කාව සම්බන්ධ කරගන්නද?

    எமது பொதுத் தொடர்பு இலக்கம் 077 999 2595-ஐ அழையுங்கள் அல்லது WhatsApp செய்யுங்கள்.Call or WhatsApp our general line 077 999 2595.අපගේ පොදු අංකය 077 999 2595 අමතන්න හෝ WhatsApp කරන්න.

    மொழிபெயர்ப்பு அல்லது ஆவணச் சேவை தேவையா?Need a translation or document service?පරිවර්තන හෝ ලේඛන සේවාවක් අවශ්‍යද?

    இன்றே உங்கள் தேவையை அனுப்புங்கள். UNIOX குழு அடுத்த படியை வழிகாட்டும்.Send your requirement today. The UNIOX team will guide you through the next step.අදම ඔබේ අවශ්‍යතාව එවන්න. UNIOX කණ්ඩායම ඊළඟ පියවර මඟ පෙන්වයි.

    WhatsApp